Saturday, November 19, 2005

ஹாரி பாட்டர் முதல் வளிமண்டல கரி வரை

துறை மாணவர்களுக்கான இந்த பயிற்சி இதழ், அவர்களை சிறந்த எழுத்தாளர்களாக்குவதற்கான ஒரு களம். இங்கு திரைப்படம் முதல் அறிவியல் வரை எந்த துறையானாலும், அவர்கள் விரும்பும் எந்தப் பகுதியிலும் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.விரைவில் இப்பகுதியில் நீங்கள் செய்தி, தகவல், கட்டுரை மற்றும் கதைகளை எதிர்பாருங்கள்.

13 Comments:

Blogger icarus prakash said...

வருக வருக.... தமிழ் வலைப்பதிவு உலகம் வரவேற்கிறது...

11:53 PM  
Blogger பரஞ்சோதி said...

வாழ்த்துகள்.

வலைப்பதிவில் மிகச் சிறப்பான இடத்தை பிடிக்க வாழ்த்துகள்.

1:51 AM  
Blogger நிலவு நண்பன் said...

எதிர்கால எழுத்தாளர்களை உருவாக்கும் தங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்

வலைப்பதிவுகள் நண்பர்களின் சார்பில் வரவேற்கிறேன்

தொடரட்டும் உங்கள் பணி

- ரசிகவ் ஞானியார்

3:57 AM  
Blogger அன்பு said...

கண்டிப்பாக எதிர்பார்க்கிறோம், தொடருங்கள்.

10:37 PM  
Blogger NAMBI said...

VERY GREAT WORK FROM MKU JOURNALISM DEPT.....

WELCOME DR.SANTHA....


NAMBISUSEE

5:44 AM  
Blogger vikatakavi said...

மாணவர்கள் எப்போது எழுத ஆரம்பிக்கப் போகிறார்கள்?

2:36 AM  
Blogger Balaji-Paari said...

Great!!
I think this is a pioneer effort from an Indian University. Congrats!!

12:35 PM  
Blogger ravi srinivas said...

Students from Manonmaniam
Sundaranar University started
a blog but I could not find
many posts in that.Let us see
how this blog is used.If each student has his or her own blog
that is much better.

1:21 AM  
Blogger சுந்தரவடிவேல் said...

நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

8:37 AM  
Blogger சந்திப்பு said...

ஆஹா! நல்ல முயற்சி.. பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்

இதழியல் துறையில் படிப்பவர்கள் வெறுமனே இதழிலாளர்களாக வெளிவருவதை விட, சமூக அக்கறையுள்ளவர்களாக வெளிவந்தால்தான் அது சமூகத்திற்கும், இதழியல் துறைக்கும் மதிப்பு கூட்டவதாக இருக்கும்.

இன்றைய இதழியல்துறை அப்படியிருப்பதாக தெரியவில்லை. சமூக ஆர்வலர்களும், இயக்கங்களும் நடத்தும் மாத, வார இதழ்களைத் தவிர மற்றவைகள் எல்லாம் பணம் காய்க்கும் மரங்களாக பத்திரிகைத்துறையை மாற்றி விட்டது. அதுவும் இதில் அவலம் என்னவென்றால், பத்திரிகை துறையில் வேலைபார்க்கும், கணிணி உபயோகிப்பாளர், டிசைனர், நிருபர், புகைப்பட நிருபர்கள் மற்றும் பத்திரிகை சார்ந்த ஊழியர்களுக்கு அடிமாட்டு சம்பளம் வழங்கப்படுவதுதான்!

உங்களது பேணாக்களும், கர்சர்களும் சமூகத்தை மாற்றிடும் ஆயுதமாக மாற வாழ்த்துக்கள்!

கொஞ்சம் லே-அவுட்டில் அக்கறை செலுத்துங்கள்!

சந்திப்பு : கே. செல்வப்பெருமாள்

10:38 PM  
Blogger சுதர்சன்.கோபால் said...

இந்தப் புதுமையான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.எப்போது எழுத ஆரம்பிக்கப் போகிறார்கள் என்று ஆவலாய்க் காத்திருக்கிறோம்.

4:29 AM  
Blogger செல்வன் said...

Hey you journos

1.Continously update your blog.Timing is crucial in magazine field.
2.When big writers like malan wish you all the best atleast post a thank you message to him.

3:13 PM  
Blogger Dharumi said...

சிறிது காலம் கடந்திருந்தாலும் நல்ல முயற்சி. வருக...வாழ்த்துக்கள்.

மதுரைக்காரர்களுக்கு வலைப்பதிவுகளில் கொஞ்சம் பஞ்சம் என்பதும், நான் சந்தித்த ஓரிரு இதழியல் மாணவர்களுக்குக் கூட இந்த தமிழ்ப் பதிவுகளைப் பற்றித் தெரியாதது ஏமாற்றத்தை இதுவரை அளித்து வந்தது. குறைதீர்க்க வந்தமைக்கு நன்றி.

9:17 PM  

Post a Comment

<< Home